ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன்: 2 மூளையின் உறுப்புகளும், இயக்கங்களும்

உலகத்திலேயே மிகவும் புதிரான உறுப்பு என்று என்னை (மனித மூளையை) குறிப்பிடுகிறார்கள். நான் செயல்படும் விதம் இன்று வரை அனைவருக்கும் வியப்பாகவே உள்ளது. மருத்துவ அறிவியலாளர்கள் இன்று வரை மூளை குறித்து இடைவிடாது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொழகொழன்னு இருக்குல்லையா? இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் மூளை பேசுகிறேன். தொடர்ச்சி … (முதல் பகுதி இங்கே)

உலகத்திலேயே மிகவும் புதிரான உறுப்பு என்று என்னை (மனித மூளையை) குறிப்பிடுகிறார்கள். நான் செயல்படும் விதம் இன்று வரை அனைவருக்கும் வியப்பாகவே உள்ளது. மருத்துவ அறிவியலாளர்கள் இன்று வரை மூளை குறித்து இடைவிடாது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். உங்கள் பார்வைக்காக என் படத்தைக் கொடுத்துள்ளேன். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொழகொழன்னு இருக்குல்லையா? உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?

Continue reading “ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன்: 2 மூளையின் உறுப்புகளும், இயக்கங்களும்”

ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன்: 1 உங்கள் தலைமைச் செயலகம் நான்!!!

உங்கள் உடலின் தலைமைச் செயலகமும், கட்டுப்பட்டு மையமும் நானே. நரம்பு மண்டலத்தின் முக்கிய உறுப்பான நான், உங்கள் உடலின் பெரும்பாலான இயக்கங்களை நிர்வகிக்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் ஓரளவு தெரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? ஆனால் உங்களுக்கு என்னைப்பற்றிய முழுத் தகவல்களும் தெரியாது… அதுதானே உண்மை. இந்தப் பதிவில் என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள முயற்சி செய்துள்ளேன்.

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் மூளை பேசுகிறேன். என்ன திகைத்துப் போய்விட்டீர்களா? உங்களுக்கு என்னை நல்லாத் தெரியுமென்று நினைக்கிறேன்… சரி தானே?

உங்கள் உடலின் தலைமைச் செயலகமும், கட்டுப்பட்டு மையமும் நானே. நரம்பு மண்டலத்தின் முக்கிய உறுப்பான நான், உங்கள் உடலின் பெரும்பாலான இயக்கங்களை (activities) நிர்வகிக்கிறேன். உங்கள் உடலுக்கு உள்ளேயிருந்தும், வெளியிலிருந்தும் பெறப்பட்ட எண்ணங்களையும் (thoughts), உணர்ச்சிகளையும் (emotions), அனுபவங்களையும் (experiences) தகவல்களையும் (information), நினைவுகளாக (memories) நீண்ட மற்றும் குறுகிய கால நினைவகத்தில் long and short term memory) சேமித்துச் செயலாக்குவதும் நானே. இதற்காகப் பகுத்தறிதல் (reasoning), பகுப்பாய்வு (analysis), தீர்வு காணுதல் (problem solving) உள்ளிட்ட அறிவாற்றல் திறன்களை (cognitive skills) பயன்படுத்துவது உண்டு. என்னைப் பற்றி நீங்கள் ஓரளவு தெரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? ஆனால் உங்களுக்கு என்னைப்பற்றிய முழுத் தகவல்களும் தெரியாது… அதுதானே உண்மை. இந்தப் பதிவில் என்னைப்பற்றி நானே சொல்லிக்கொள்ள முயற்சி செய்துள்ளேன்.

இப்படிக்கு

உங்கள் நான்

Continue reading “ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன்: 1 உங்கள் தலைமைச் செயலகம் நான்!!!”