எம்.எஸ். வேர்ட் முதல் கிண்டில் வரை: மைக்ரோசாஃப்ட் வேர்ட் (Microsoft Word) மூலம் உங்கள் கிண்டில் மின்நூலை வடிவமைப்பது எப்படி?.

அமேசான் கே.டி.பி யில் வெளியிடும்போது, உங்கள் மின்நூல் வெற்றிபெறுமா அல்லது தோல்வியைத் தழுவுமா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று மின்நூல் வடிவமைத்தல் (eBook Formatting) ஆகும். அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் எம்.எஸ், வேர்டில் இதனை வடிவமைக்கலாம். நீங்களே உங்கள் மின்நூலை வடிவமைப்பதில் பல அனுகூலங்கள் உள்ளன:  1. ஒரே ஒரு முறை கற்றுக்கொண்டால் உங்கள் மின்நூல் வடிவமைப்பில் தேவையான மாறுதல்கள் செய்ய முடியும். 2. வருங்காலத்தில் நீங்கள் வெளியிடும் மின்நூல்களை நீங்களே சிறப்பாக வடிவமைக்க முடியும். 

Continue reading “எம்.எஸ். வேர்ட் முதல் கிண்டில் வரை: மைக்ரோசாஃப்ட் வேர்ட் (Microsoft Word) மூலம் உங்கள் கிண்டில் மின்நூலை வடிவமைப்பது எப்படி?.”

அச்சு நூல்களை விட அமேசான்மின்நூல்களின் வெற்றிக்குக் காரணம் என்ன?

கடந்த பல ஆண்டுகளில், மின்நூல்கள் தவிர்க்க முடியாத வடிவமாக (டிஜிட்டல்)  மாறிவருகின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் உலக அளவிலான பதிப்புத்துறைகளில் மின்நூல் வெளியீடு கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. மின்நூல்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? அமேசான் மின்நூல்களின் சந்தை எந்த நிலையில் இருக்கும்?

கடந்த பல ஆண்டுகளில், மின்நூல்கள் தவிர்க்க முடியாத வடிவமாக (டிஜிட்டல்)  மாறிவருகின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் உலக அளவிலான பதிப்புத்துறைகளில் மின்நூல் வெளியீடு கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் அச்சு நூல்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை. அச்சு நூல் மற்றும் மின்நூல் ஆகிய இரண்டுமே இரு வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருப்பது கண்கூடு. நம்மில் பலர் பேப்பர்பேக் மற்றும் கெட்டி அட்டை நூல்களையே விரும்பிப் படித்து வருகிறோம்.  வரும் ஆண்டுகளில் இந்த நிலையில் ஏதேனும் மாற்றம் வருமா? மின்நூல்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? அமேசான் மின்நூல்களின் சந்தை எந்த நிலையில் இருக்கும்? இந்தப் பதிவில் இவை பற்றி பேசலாம். Continue reading “அச்சு நூல்களை விட அமேசான்மின்நூல்களின் வெற்றிக்குக் காரணம் என்ன?”