எம்.எஸ். வேர்ட் முதல் கிண்டில் வரை: மைக்ரோசாஃப்ட் வேர்ட் (Microsoft Word) மூலம் உங்கள் கிண்டில் மின்நூலை வடிவமைப்பது எப்படி?.

அமேசான் கே.டி.பி யில் வெளியிடும்போது, உங்கள் மின்நூல் வெற்றிபெறுமா அல்லது தோல்வியைத் தழுவுமா என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று மின்நூல் வடிவமைத்தல் (eBook Formatting) ஆகும். அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் எம்.எஸ், வேர்டில் இதனை வடிவமைக்கலாம். நீங்களே உங்கள் மின்நூலை வடிவமைப்பதில் பல அனுகூலங்கள் உள்ளன:  1. ஒரே ஒரு முறை கற்றுக்கொண்டால் உங்கள் மின்நூல் வடிவமைப்பில் தேவையான மாறுதல்கள் செய்ய முடியும். 2. வருங்காலத்தில் நீங்கள் வெளியிடும் மின்நூல்களை நீங்களே சிறப்பாக வடிவமைக்க முடியும். 

Continue reading “எம்.எஸ். வேர்ட் முதல் கிண்டில் வரை: மைக்ரோசாஃப்ட் வேர்ட் (Microsoft Word) மூலம் உங்கள் கிண்டில் மின்நூலை வடிவமைப்பது எப்படி?.”

கிண்டில் (.MOBI) வடிவமைப்பின் வரம்புகளும் உங்கள் மின்நூலை வடிவமைப்பதற்கான வேர்டு பிராஸஸர்களும்

அமேசான் கிண்டிலில் வெளியிடுவதற்கேற்ப உங்கள் மின்நூலை எவ்வாறு வடிவமைப்பது.? ஒரு மின்நூலை எழுதி வெளியிடுவதில் பல நடவடிக்கைகள் உள்ளன. உங்கள் மின்நூலை வடிவமைப்பதற்கு முன்னர் சில பொதுவான மின்நூல் வடிவமைப்பு முறைகளைப் (common eBook formats) பற்றித் தெரிந்து கொள்ளலாம். அமேசானின் தனியுரிமக் கோப்பு வடிவமான (proprietary file format) மொபி (.mobi format) க்கு ஏற்ப உங்கள் மின்நூல் வடிவமைக்கப்படவேண்டும். இது குறித்துத் தேவைப்படும் முடிவுகள் எவை என்று பார்க்கலாமா?

அமேசான் கிண்டிலில் வெளியிடுவதற்கேற்ப உங்கள் மின்நூலை எவ்வாறு வடிவமைப்பது.? ஒரு மின்நூலை எழுதி வெளியிடுவதில் பல நடவடிக்கைகள் உள்ளன. உங்கள் மின்நூலை வடிவமைப்பதற்கு முன்னர் சில பொதுவான மின்நூல் வடிவமைப்பு முறைகளைப் (common eBook formats) பற்றித் தெரிந்து கொள்ளலாம். இவற்றுள் எது சிறந்த வடிவமைப்பு முறை? எது மோசமான வடிவமைப்பு முறை? என்று பகுத்துப் பார்க்க வேண்டியது இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு வடிவமைப்பு முறையும் ஒவ்வொரு குறிப்பிட்ட மின்நூல் வாசிப்புக் கருவிகளில் பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்றது எனலாம்.

Continue reading “கிண்டில் (.MOBI) வடிவமைப்பின் வரம்புகளும் உங்கள் மின்நூலை வடிவமைப்பதற்கான வேர்டு பிராஸஸர்களும்”