அமேசான் கே.டி.பி கணக்கைத் தொடங்குவது எப்படி?

உங்கள் கிண்டில் கே.டி.பி கணக்கின் மூலம் நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் கிண்டில் கே.டி.பி கணக்கின் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல், வங்கித் தகவல் மற்றும் வரிக்கான தகவல் போன்ற தகவல்களை நிர்வகிக்கலாம். எனவே இந்தத்  தகவல்கள் அனைத்தும் அமேசான் கேடிபி வலைப்பக்கத்தில் உள்ளிடப்பட வேண்டும். உங்களுக்கான மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்,. இந்தச் சேவை முற்றிலும் இலவசம். அமேசான் கே.டி.பி கணக்கைத் தொடங்குவது எப்படி? இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அமேசான் கே.டி.பி என்பது அமேசானின் நூல் வெளியீட்டு உறுப்பு ஆகும். ஒரு பாரம்பரிய அச்சு நூல் வெளியீட்டாளரின் உதவியின்றி நீங்கள் உங்கள் மின்நூல்களை உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வெளியிடவும், விற்கவும் அமேசான் கே.டி.பி. அனுமதிக்கிறது. உங்கள் மின்நூலை அமேசானில்  வெளியிடுவதற்கு முன்பு கே.டி.பி வலைப்பக்கத்திற்குச்   (http://kdp.amazon.com) சென்று ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். உங்கள் கிண்டில் கே.டி.பி கணக்கின் மூலம் நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் கிண்டில் கே.டி.பி கணக்கின் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல், வங்கித் தகவல் மற்றும் வரிக்கான தகவல் போன்ற தகவல்களை நிர்வகிக்கலாம். எனவே இந்தத்  தகவல்கள் அனைத்தும் அமேசான் கேடிபி வலைப்பக்கத்தில் உள்ளிடப்பட வேண்டும். உங்களுக்கான மின்னஞ்சல் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்,. இந்தச் சேவை முற்றிலும் இலவசம்.

இப்போது உங்களால் உங்கள் மின்நூல்களை  அமேசான் கே.டி.பி யில்  வெளியிட்டு விற்க இயலும். உங்கள் மின் நூல்களுக்கான மதிப்பூதியத்தை உங்கள் வங்கியின் வாயிலாக உங்கள் கணக்கில் வரவைத்துக்கொள்ளவும் இயலும்.

Continue reading “அமேசான் கே.டி.பி கணக்கைத் தொடங்குவது எப்படி?”